1930 களில் வாழ்ந்த ஒரு மனிதரின் உண்மைக்கதையைக் கொண்டு வடிக்கப்பட்ட புதினம். ரமண மகரிஷியின் சீடரான மாரீஸ் ஃபிரீட்மன் என்பவர் தென்னிந்தியாவில் வாழ்ந்த வேணுகோபாலையர் என்பவருக்கு எந்தவிதமான உதவிகளைச் செய்திருக்கிறார் என்றறிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். போலந்து நாட்டில் பிறந்திருந்தாலும், இந்துமதக் கலாச்சாரங்களை அனுஷ்டித்து, பாரதானந்தா என்று தன் பெயரையும் மாற்றிக் கொண்டு, ரமணரில் சீடராக வாழ்ந்து மறைந்த ஃப்ரீட்மனைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். மகிழ்வேன்.
1930 களில் வாழ்ந்த ஒரு மனிதரின் உண்மைக்கதையைக் கொண்டு வடிக்கப்பட்ட புதினம். ரமண மகரிஷியின் சீடரான மாரீஸ் ஃபிரீட்மன் என்பவர் தென்னிந்தியாவில் வாழ்ந்த வேணுகோபாலையர் என்பவருக்கு எந்தவிதமான உதவிகளைச் செய்திருக்கிறார் என்றறிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். போலந்து நாட்டில் பிறந்திருந்தாலும், இந்துமதக் கலாச...