இது ஒரு தனித்தன்மை வாய்ந்த புதுமையான காதல் நவீனம். இதுவரை தோன்றியுள்ள காதல் கதைகளுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட முறையில் இந்தக் கதை அமைந்துள்ளது. கண்ணுக்கு லட்சணமாகக் காட்சி அளிப்பதைத் தவிர, விசிறி வாழையினால் யாருக்கும் எவ்விதப் பயனும் கிடையாது. பார்வதியின் வாழ்வும் அத்தகையதுதானா? ஏன் அவளுடைய சொந்த வாழ்க்கை விசிறி வாழையைப் போல், காட்டில் காய்ந்த நிலவைப் போல அமைந்தது. காணலாம் வாருங்கள்...
இது ஒரு தனித்தன்மை வாய்ந்த புதுமையான காதல் நவீனம். இதுவரை தோன்றியுள்ள காதல் கதைகளுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட முறையில் இந்தக் கதை அமைந்துள்ளது. கண்ணுக்கு லட்சணமாகக் காட்சி அளிப்பதைத் தவிர, விசிறி வாழையினால் யாருக்கும் எவ்விதப் பயனும் கிடையாது. பார்வதியின் வாழ்வும் அத்தகையதுதானா? ஏன் அவளுடைய சொ...