The Last Seance (Tamil)

· Manjul Publishing
ఈ-బుక్
350
పేజీలు

ఈ ఇ-పుస్తకం గురించి

அமானுஷ்யக் கதைப் பிரியர்களுக்கு அகதா கிறிஸ்டியின் இத்தொகுப்பு பெரும் தீனி போடும். மர்மக் கதைகளின் மகாராணியாக அறியப்பட்டுள்ள அகதா கிறிஸ்டி, தன் தொடக்கக் காலத்தில், புலனுணர்வுக்குள் பிடிபடாத திகிலூட்டும் கதைகள் பலவற்றை எழுதியிருந்தார். நிழல்மனிதர்களுக்குக் கிடைக்கின்ற மாயத் தோற்றங்கள், ஆவிகளுடனான உரையாடல்கள், மரணத்தின் மறுபக்கத்திலுள்ள உலகிலிருந்து வருகின்ற தகவல்கள், குறி சொல்லும் ஜிப்சிக்கள் என்று, திகிலுக்குக் குறைவில்லாத ஒரு டஜனுக்கும் மேற்பட்டச் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கதைகளில் சிலவற்றில் அகதா கிறிஸ்டியின் பிரபலமான துப்பறிவாளர்களான ஹெர்கியூல் புவாரோ, மார்ப்பிள் போன்றவர்களும் இடம் பெற்றுள்ளனர். அகதா கிறிஸ்டியின் இருண்ட பக்கத்தின்மீது வெளிச்சம் பாய்ச்சுகின்ற இக்கதைகளில் பல அவருடைய உள்ளத்திற்கு நெருக்கமானவை.
அமானுஷ்யக் கதைப் பிரியர்களுக்கு அகதா கிறிஸ்டியின் இத்தொகுப்பு பெரும் தீனி போடும். மர்மக் கதைகளின் மகாராணியாக அறியப்பட்டுள்ள அகதா கிறிஸ்டி, தன் தொடக்கக் காலத்தில், புலனுணர்வுக்குள் பிடிபடாத திகிலூட்டும் கதைகள் பலவற்றை எழுதியிருந்தார். நிழல்மனிதர்களுக்குக் கிடைக்கின்ற மாயத் தோற்றங்கள், ஆவிகளுடனான உ...

మరిన్ని కనుగొనండి

రచయిత పరిచయం

1890 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்த அகதா கிறிஸிடி, முதலாம் உலகப் போரின்போது எழுதத் தொடங்கி, தன் வாழ்நாளில் 100 நாவல்கள், நாடகங்கள், மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை எழுதினார். 1976 இல் அவர் இறக்கும்வரை அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார். அவை அவருக்குப் பெரும் புகழையும் பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்தன. இன்றைய நிலவரப்படி, அவருடைய நூல்கள் உலக அளவில் ஆங்கிலத்தில் 100 கோடியும், 100 அந்நிய மொழிகளில் இன்னொரு 100 கோடியும் விற்பனையாகியுள்ளன. ஹெர்கியூல் புவாரோ, மிஸ் மார்ப்பிள் ஆகிய அவருடைய கதாபாத்திரங்களின் பெயர்கள் உலகம் நெடுகிலும் பரிச்சயமானபோதிலும், இந்த ‘மர்மக்கதைகளின் மகாராணி’ தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்குத் தவிர மற்ற அனைவருக்கும் புரியாத ஒரு புதிராகவே விளங்கினார்.

1890 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் பிறந்த அகதா கிறிஸிடி, முதலாம் உலகப் போரின்போது எழுதத் தொடங்கி, தன் வாழ்நாளில் 100 நாவல்கள், நாடகங்கள், மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை எழுதினார். 1976 இல் அவர் இறக்கும்வரை அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார். அவை அவருக்குப் பெரும் புகழையும் பாராட்டுகளையும் பெற்றுக...

ఈ ఈ-బుక్‌కు రేటింగ్ ఇవ్వండి

మీ అభిప్రాయం మాకు తెలియజేయండి.

పఠన సమాచారం

స్మార్ట్‌ఫోన్‌లు, టాబ్లెట్‌లు
Android మరియు iPad/iPhone కోసం Google Play Books యాప్‌ ని ఇన్‌స్టాల్ చేయండి. ఇది మీ ఖాతాతో ఆటోమేటిక్‌గా సింక్ చేయబడుతుంది మరియు మీరు ఆన్‌లైన్‌లో ఉన్నా లేదా ఆఫ్‌లైన్‌లో ఉన్నా చదవడానికి మిమ్మల్ని అనుమతిస్తుంది.
ల్యాప్‌టాప్‌లు, కంప్యూటర్‌లు
మీ కంప్యూటర్ వెబ్ బ్రౌజర్ ఉపయోగించి Google Playలో కొనుగోలు చేసిన ఆడియోబుక్‌లను మీరు వినవచ్చు.
eReaders మరియు ఇతర పరికరాలు
Kobo eReaders వంటి e-ink పరికరాలలో చదవడానికి, మీరు ఫైల్‌ను డౌన్‌లోడ్ చేసి, దాన్ని మీ పరికరానికి బదిలీ చేయాలి. సపోర్ట్ చేయబడే ఈ-రీడర్‌లకు ఫైళ్లను బదిలీ చేయడానికి వివరణాత్మక సహాయ కేంద్రం సూచనలను ఫాలో చేయండి.