Sonnathu Neethana...?

· Pustaka Digital Media
電子書籍
230
ページ

この電子書籍について

சொன்ன சொல் எவ்வளவு கொடியதாக இருந்தாலும் காதல் அதை மன்னித்தது... இந்த சொல்லிற்கு ஏற்ற காதல் கதை தான் இந்த நாவல். ரகுநந்தனுக்கு மீராதான் சரியான ஜோடி என ரகுநந்தன் வீட்டில் முடிவு செய்ய காரணங்கள் என்ன? பரம்பரை சொத்திற்கு ஆசைப் பட்டு, அனிதாவும் தினேஷும் சேர்ந்து ரகுநந்தன் மற்றும் மீராவை பிரிப்பதற்கு செய்த சதிவேளைகள் என்ன? இறுதியில் ரகுவையும் மீராவையும் இணைத்தது யார்? வாசிப்போம் வாருங்கள்.
சொன்ன சொல் எவ்வளவு கொடியதாக இருந்தாலும் காதல் அதை மன்னித்தது... இந்த சொல்லிற்கு ஏற்ற காதல் கதை தான் இந்த நாவல். ரகுநந்தனுக்கு மீராதான் சரியான ஜோடி என ரகுநந்தன் வீட்டில் முடிவு செய்ய காரணங்கள் என்ன? பரம்பரை சொத்திற்கு ஆசைப் பட்டு, அனிதாவும் தினேஷும் சேர்ந்து ரகுநந்தன் மற்றும் மீராவை பிரிப்பதற்கு ச...

もっと見る

著者について

நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார்.

நான் எழுத ஆரம்பித்தது பத்து வயதில். அண்ணனின் இறப்பு மறக்க முடியாத துக்கமாக மாறிய போது கனவரின் யோசனையை ஏற்று நாவல் எழுத ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 24 வயது. முதன் முதலில் நிலாவெளியில் என்ற புத்தகத்தை அந்தாதி முறையில் எழுதினேன்.

15 வருட போராட்டத்திற்க்கு பிறகு, 164 தலைப்புகளில் எழுதியுள்ளேன். இதில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு பாகங்கள் என்று பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 200-வது நாவலை 20 பாகங்களாக எழுத திட்டமிட்டுள்ளேன்.

நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார். நான் எழுத ஆரம்பித்தது பத்து வயதில். அண்ணனின் இறப்பு மறக்க முடியாத துக்கமாக மாறிய போது கனவரின் யோசனையை ஏற்று நாவல் எழுத ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 24...

この電子書籍を評価する

ご感想をお聞かせください。

読書情報

スマートフォンとタブレット
Android や iPad / iPhone 用の Google Play ブックス アプリをインストールしてください。このアプリがアカウントと自動的に同期するため、どこでもオンラインやオフラインで読むことができます。
ノートパソコンとデスクトップ パソコン
Google Play で購入したオーディブックは、パソコンのウェブブラウザで再生できます。
電子書籍リーダーなどのデバイス
Kobo 電子書籍リーダーなどの E Ink デバイスで読むには、ファイルをダウンロードしてデバイスに転送する必要があります。サポートされている電子書籍リーダーにファイルを転送する方法について詳しくは、ヘルプセンターをご覧ください。