பதிப்புரை
அகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது.
படித்து பயன் பெறுங்கள்.