Malai Nerathu Mayakkam...

· Pustaka Digital Media
El. knyga
168
Puslapiai

Apie šią el. knygą

பார்த்திபன் வசுந்தராவின் அழகான திருமண வாழ்வில் இடியாக வந்து விழுந்தவன் சோமசுந்தரம். மயில்வாகனம் செவ்வந்தி மகனான சோமசுந்தரத்திற்கும் வசுந்தராவிற்கும்மான தொடர்பு என்ன? சோமசுந்தரத்திற்கு வசுந்தராவின் அண்ணனான மாணிக்கம் தரும் பதிலடி என்ன? பார்த்திபன் வசுந்தராவிற்கு ஏற்பட்ட மன விரிசல் சரியாக்க ஆனந்தவள்ளி செய்த செயல்களையும், அன்பும், காதலும், அக்கறையும், கண்டிப்பும் கலந்த இந்த கதையை வாசித்து மகிழ்வோம்...
பார்த்திபன் வசுந்தராவின் அழகான திருமண வாழ்வில் இடியாக வந்து விழுந்தவன் சோமசுந்தரம். மயில்வாகனம் செவ்வந்தி மகனான சோமசுந்தரத்திற்கும் வசுந்தராவிற்கும்மான தொடர்பு என்ன? சோமசுந்தரத்திற்கு வசுந்தராவின் அண்ணனான மாணிக்கம் தரும் பதிலடி என்ன? பார்த்திபன் வசுந்தராவிற்கு ஏற்பட்ட மன விரிசல் சரியாக்க ஆனந்தவள்...

Atraskite daugiau

Apie autorių

நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார்.

நான் எழுத ஆரம்பித்தது பத்து வயதில். அண்ணனின் இறப்பு மறக்க முடியாத துக்கமாக மாறிய போது கனவரின் யோசனையை ஏற்று நாவல் எழுத ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 24 வயது. முதன் முதலில் நிலாவெளியில் என்ற புத்தகத்தை அந்தாதி முறையில் எழுதினேன்.

15 வருட போராட்டத்திற்க்கு பிறகு, 164 தலைப்புகளில் எழுதியுள்ளேன். இதில் இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு பாகங்கள் என்று பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 200-வது நாவலை 20 பாகங்களாக எழுத திட்டமிட்டுள்ளேன்.

நான் முத்துலட்சுமி ராகவன். கனவர் ராகவன் லட்சுமி பாலாஜி பதிப்பகம் மற்றும் விஷ்னு பப்ளிகேஷன்ஸ் நடத்தி வருகிறார். மகன் பாலசந்தர் மருத்துவராக உள்ளார். நான் எழுத ஆரம்பித்தது பத்து வயதில். அண்ணனின் இறப்பு மறக்க முடியாத துக்கமாக மாறிய போது கனவரின் யோசனையை ஏற்று நாவல் எழுத ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 24...

Įvertinti šią el. knygą

Pasidalykite savo nuomone.

Skaitymo informacija

Išmanieji telefonai ir planšetiniai kompiuteriai
Įdiekite „Google Play“ knygų programą, skirtą „Android“ ir „iPad“ / „iPhone“. Ji automatiškai susinchronizuojama su paskyra ir jūs galite skaityti tiek prisijungę, tiek neprisijungę, kad ir kur būtumėte.
Nešiojamieji ir staliniai kompiuteriai
Galite klausyti garsinių knygų, įsigytų sistemoje „Google Play“ naudojant kompiuterio žiniatinklio naršyklę.
El. knygų skaitytuvai ir kiti įrenginiai
Jei norite skaityti el. skaitytuvuose, pvz., „Kobo eReader“, turite atsisiųsti failą ir perkelti jį į įrenginį. Kad perkeltumėte failus į palaikomus el. skaitytuvus, vadovaukitės išsamiomis pagalbos centro instrukcijomis.