Ikigai (Tamil)

· Manjul Publishing
10 reviews
Ebook
208
Pages

About this ebook

ஒருநீண்ட, மகிழ்ச்சியானவாழ்க்கைக்கானஜப்பானிய இரகசியத்தைத்திரைவிலக்கும்ஓர்அருமையானநூல்! எல்லோருக்கும்ஓர்இக்கிகய்இருக்கிறது,அதாவது,தினமும்காலையில்ப டுக்கையைவிட் டுஉற்சாகமாகத்துள்ளியெழுவதற்கானஒருகாரணம்இருக்கிறது, என்றுஜப்பானியர்கள்நம்புகின்றனர். உத்வேகம்மற்றும்ஊக்கத்தின்ஊற்றாகத்திகழ்கின்றஇந்நூல், உங்களுடையதனிப்பட்டஇக்கிகய்யைத்திரைவிலக்குவதற்கானகருவிகளைஉ ங்களுக்குவழங்கும். உங்கள்வாழ்க்கையைமாற்றக்கூடியவல்லமைவாய்ந்தவைஅவை. அவசரப்போக்கைக்கைவிட்டுவிட்டு, உங்கள்வாழ்வின்நோக்கத்தைக்கண்டறிந்து, உங்களுடையநட்புகளைவளர்த்தெடுத்து, உங்கள்ஆழ்விருப்பங்களுக்குஉங்களைமுழுவதுமாகஅர்ப்பணித்துக்கொள்வ துஎப்படிஎன்பதைஇந்நூல்உங்களுக்குவிளக்கிக்காட்டும். இக்கிகய்யின்துணையுடன்ஒவ்வொருநாளும்உங்கள்வாழ்க்கைக்குஅர்த்தத்தை யும்ஆனந்தத்தையும்கொண்டுவாருங்கள்.
ஒருநீண்ட, மகிழ்ச்சியானவாழ்க்கைக்கானஜப்பானிய இரகசியத்தைத்திரைவிலக்கும்ஓர்அருமையானநூல்! எல்லோருக்கும்ஓர்இக்கிகய்இருக்கிறது,அதாவது,தினமும்காலையில்ப டுக்கையைவிட் டுஉற்சாகமாகத்துள்ளியெழுவதற்கானஒருகாரணம்இருக்கிறது, என்றுஜப்பானியர்கள்நம்புகின்றனர். உத்வேகம்மற்றும்ஊக்கத்தின்ஊற்றாகத்திகழ்கின்றஇந்நூல், உங்...

Ratings and reviews

10 reviews
Black Dragen
June 27, 2026
better book
Did you find this helpful?
Gopala Govintharaj
December 22, 2025
good one
Did you find this helpful?
Subaharini.S
November 5, 2022
amazed!
Did you find this helpful?

About the author

ஹெக்டர் கார்சியா ஸ்பெயினில் பிறந்த ஹெக்டர் கார்சியா இப்போது ஜப்பானில் குடியேறியுள்ளார். அவர் ஜப்பானில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். ஜப்பானியக் கலாச்சாரம் தொடர்பான பல நூல்களை அவர் எழுதியுள்ளார். அவற்றில் ‘ய கீக் இன் ஜப்பான்’, ‘இக்கிகய்’ ஆகிய இரண்டு நூல்களும் சர்வதேச அளவில் விற்பனையில் சாதனைகள் புரிந்துள்ளன. ஜப்பானுக்குக் குடிபெயர்வதற்கு முன்பு, சுவிட்சர்லாந்திலுள்ள ‘செர்ன்’ நிறுவனத்தில் ஒரு கணினிப் பொறியாளராக அவர் பணியாற்றினார். பிரான்செஸ்க் மிராஷெஸ் பிரான்செஸ்க் மிராஷெஸ், பல விருதுகளைப் பெற்றுள்ள, சர்வதேச அளவில் விற்பனையில் சாதனைகள் புரிந்துள்ள பல நூல்களை எழுதியுள்ளார். எப்படிச் சிறப்பாக வாழ்வது என்பது குறித்த நூல்களும் அவற்றில் அடக்கம். அதோடு, ‘லவ் இன் ஸ்மால் லெட்டர்ஸ்’, ‘வாபி&சாபி’ ஆகிய இரண்டு நெடுங்கதைகளும் அவற்றில் அடங்கும்.

ஹெக்டர் கார்சியா ஸ்பெயினில் பிறந்த ஹெக்டர் கார்சியா இப்போது ஜப்பானில் குடியேறியுள்ளார். அவர் ஜப்பானில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார். ஜப்பானியக் கலாச்சாரம் தொடர்பான பல நூல்களை அவர் எழுதியுள்ளார். அவற்றில் ‘ய கீக் இன் ஜப்பான்’, ‘இக்கிகய்’ ஆகிய இரண்டு நூல்களும் சர்வதேச அளவில் விற்பனையி...

Rate this ebook

Tell us what you think.

Reading information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can listen to audiobooks purchased on Google Play using your computer's web browser.
eReaders and other devices
To read on e-ink devices like Kobo eReaders, you'll need to download a file and transfer it to your device. Follow the detailed Help Center instructions to transfer the files to supported eReaders.