Koolamathari

· Storyside IN · 내레이터: Raaghav Ranganathan
오디오북
9시간 56분
원본
적용 가능
무료 4분 샘플을 들어 보고 싶으신가요? 오프라인일 때를 비롯해 언제든지 들을 수 있습니다. 
추가

오디오북 정보

மிகவும் ஒடுக்கப்பட்ட, துன்பப்படும் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையைப் பரிவுடனும் பாசத்துடனும் சித்திரிக்கிறது கூளமாதாரி. 'தீண்டத்தகாத' பிரிவினராகப் பாவிக்கப்படும் இக்குழந்தைகள் நாள்தோறும் ஆடுகளை மேய்க்கிறார்கள். இவர்கள் ஒருபுறம் வளரினம் பருவத்திற்கே உரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். மறுபுறமோ நெஞ்சை வாட்டும் வறுமையும் இல்லாமையும் இவர்களை அலைக்கழிக்கிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'கிரியாமா' பரிசுக்கான குறும்பட்டியலில் 'கூளமாதாரி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாகிய 'Seasons of the Palm'2004 ஆம் ஆண்டு இடம்பெற்றது. Koolamathari tells the story of an 'untouchable' lad in bondage to a paternal yet powerful landlord. He struggles to keep a fragile happiness, but endless work and a stubborn hunger are never too far away. Relentless in its portrayal of the everyday humiliations of untouchablility, the novel is yet lyrical in its evocation of the grace with which the oppressed come to terms with their dark fate.
மிகவும் ஒடுக்கப்பட்ட, துன்பப்படும் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையைப் பரிவுடனும் பாசத்துடனும் சித்திரிக்கிறது கூளமாதாரி. 'தீண்டத்தகாத' பிரிவினராகப் பாவிக்கப்படும் இக்குழந்தைகள் நாள்தோறும் ஆடுகளை மேய்க்கிறார்கள். இவர்கள் ஒருபுறம் வளரினம் பருவத்திற்கே உரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்....

콘텐츠 둘러보기

오디오북 평가

의견을 알려주세요.

오디오북을 듣는 방법

스마트폰 및 태블릿
Android 및 iPad/iPhone용 Google Play 북 앱을 설치하세요. 계정과 자동으로 동기화되어 어디서나 온라인 또는 오프라인으로 책을 읽을 수 있습니다.
노트북 및 컴퓨터
Google Play에서 구입한 도서를 컴퓨터의 웹브라우저로 읽을 수 있습니다.