Sivamayam - 1

· Storyside IN · Narrated by E M S Murali
Audiobook
9 hr 38 min
Unabridged
Eligible
Want a free 5 min sample? Listen anytime, even offline. 
Add

About this audiobook

இது ஒரு மெகா நாவல்! நகரத்தில் மெக்கானிக்காக பணியாற்றும் பாலு என்பவனின் அப்பா ஒரு முன்னாள் வனஇலாக்கா அதிகாரி. பணியில் இருக்கும்போதே அவர் இறந்துவிடுகிறார். அவர் மரணம் மர்மமாக இருந்திட, அவரது டயரியை படிக்கும் பாலு அப்பாவின் மரண மர்மத்தை கண்டறிய சிவன்மலை காட்டிற்கு செல்கிறான். இந்த காட்டில் உலவும் சித்தர்கள், நாகமாணிக்கம் கக்கும் முதிர்ந்த நாகம், தெய்வ பெண்ணான பொன்னி , ரசவாதம் தெரிந்த சொர்ண சித்தர் என்று ஒரு புதிய உலகுக்கே அழைத்துச் செல்லும் இதன் கதைப்போக்கு புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்க விடாத ஒன்று. T V தொடராகவும் வந்து பெரு வெற்றி பெற்ற ஒரு தொடரே இந்த சிவமயம்.
இது ஒரு மெகா நாவல்! நகரத்தில் மெக்கானிக்காக பணியாற்றும் பாலு என்பவனின் அப்பா ஒரு முன்னாள் வனஇலாக்கா அதிகாரி. பணியில் இருக்கும்போதே அவர் இறந்துவிடுகிறார். அவர் மரணம் மர்மமாக இருந்திட, அவரது டயரியை படிக்கும் பாலு அப்பாவின் மரண மர்மத்தை கண்டறிய சிவன்மலை காட்டிற்கு செல்கிறான். இந்த காட்டில் உலவும் சி...

Discover more

Rate this audiobook

Tell us what you think.

Listening information

Smartphones and tablets
Install the Google Play Books app for Android and iPad/iPhone. It syncs automatically with your account and allows you to read online or offline wherever you are.
Laptops and computers
You can read books purchased on Google Play using your computer's web browser.