Google Pixel Watch ஆப்ஸைப் பயன்படுத்தி உங்கள் Android 8.0+ சாதனத்திலிருந்தே Google Pixel வாட்ச்சை அமைத்து நிர்வகிக்கலாம். வாட்ச் முகப்புகளை எளிதாகப் பிரத்தியேகமாக்கலாம், Google Assistant, Google Wallet ஆகியவற்றை அமைக்கலாம், அறிவிப்புகளை நிர்வகிக்கலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.
Google Pixel Watch ஆப்ஸ் மூலம் நீங்கள் இவற்றைச் செய்யலாம்:
• வாட்ச் முகப்புகளைப் பிரத்தியேகமாக்குதல்
• கட்டங்களை நிர்வகித்தல்
• விழிப்பூட்டல்களையும் அறிவிப்புகளையும் பிரத்தியேகமாக்குதல்
• Google ஆப்ஸையும் கணக்குகளையும் நிர்வகித்தல்
• ஆப்ஸை நிறுவுதல் மற்றும் நிர்வகித்தல்
• மொபைல் நிறுவனத்தை அமைத்தல் (தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுக்கும் மொபைல் நிறுவனங்களுக்கும் மட்டுமே கிடைக்கிறது). தகவல்களுக்கு: g.co/pixelwatch/networkinfo
• தனியுரிமை அமைப்புகளை நிர்வகித்தல்
கேள்விகள் இருந்தாலோ உதவி தேவைப்பட்டாலோ Google Pixel வாட்ச் சமூகத்தைப் பாருங்கள்: https://goo.gle/3DT6wCg
Google Pixel வாட்ச் பின்வரும் நாடுகளிலும் பிராந்தியங்களிலும் மட்டுமே கிடைக்கிறது: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, செக்கியா, டென்மார்க், எஸ்டோனியா, ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, இந்தியா, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், லாத்வியா, லித்துவேனியா, மலேசியா, நெதர்லாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுகல், ரோமானியா, சிங்கப்பூர், ஸ்லோவாக்கியா, ஸ்லொவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தைவான், யுனைட்டட் கிங்டம்.
உங்கள் Google Pixel வாட்ச்சுக்கான சாதன ஆப்ஸ்
புதுப்பிக்கப்பட்டது:
6 அக்., 2026